வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சுன்னாகம் பொலிஸõர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுன்னாகம் பொலிஸõர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 ஜனவரி, 2011

யாழ் தாவடிப் பிள்ளையார் கோவிலில் பெறுமதியான பொருட்கள் திருடு

யாழ்ப்பாணம் தாவடிப் பிள்ளையார் கோவிலில் நேற்று இரவு கூரை வழியாக இறங்கிய திருடர்கள் ஆலயத்தில் இருந்த பெறுமதி மிக்க பொருட்கள் உட்பட உண்டியிலில் இருந்த பணத்தையும் திருடிச் சென்றுள்ளார்கள்.

செவ்வாய், 21 டிசம்பர், 2010

வீடுகளில் திருடி வந்த 12 வயது சிறுவன் கைது

வீடுகளில் திருட்டில் ஈடுபட்டுவந்த 12 வயதுச் சிறுவன் சுன்னாகம் பொலிஸாரினால் கைது கைது செய்யப்பட்டுள்ளார். புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவன் தனது உறவினர் வீடுகள் உட்பட அயல் வீடுகளிலும் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு

யாழ். போதனா வைத்தியசாலையில் பயிற்சி பெற்றுவரும் யாழ். மருத்துவபீடத்தின் 3ஆம் ஆண்டு மாணவனின் சடலம் சுன்னாகத்தில் மீட்கப்பட்டுள்ளது.