பொலிஸாரின் தாக்குதலால் மரணமானதாக குறிப்பிடப்படும் றுகுணு பல்கலைக்கழகத்தின் மூன்றாமாண்டு மாணவன் சுசந்த அனுர பண்டாரவின் மரணம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கும் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மரணத்திற்கு காரணம் பொலிஸார்தான் என மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவருகின்ற நிலைமையில், அக்கொலைக்கும் பொலிஸாருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பொலிஸ்மா அதிபர் நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
-













.jpg)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’