-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
திங்கள், 7 ஜூன், 2010
மருதானைப் பகுதி விபசார விடுதியில் இரு சிறுவர்கள் உள்ளிட்ட ஏழுபேர் கைது
கொழும்பு குற்றப்புலனாய் திணைக்ளத்தால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது மருதானை பகுதியில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட 07பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப்பிரிவின் தகவல்படி கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி எதிர்வரும் ஜுன் 16ம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 11மற்றும் 14வயதைச் சேர்ந்த இரு சிறுவர்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’