பொரலஸ்கமுவ பகுதியில் விபசார விடுதியொன்றை முற்றுகையிட்டுள்ள பொலிஸார் நான்கு பெண்களையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
இதன்போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்கள் பொரலஸ்கமுவ, அம்பாந்தோட்டை, நாரஹேன்பிட்டி மற்றும் மனகந்தை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
30 முதல் 40 வயதுக்குட்பட்ட இந்த பெண்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு மேலும் தெரிவித்தது














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’