கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் நேற்றுக் காலை இராணுவ அதிகாரி ஒருவர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துள்ளார்.
இது தொடர்பில் மரண விசாரணை நடத்திய கிளிநொச்சி மாவட்ட நீதிவான் எஸ்.சிவகுமார், சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாரிடம் உத்தரவிட்டார்//.
தாய் ஒருவரிடம் கப்பம் பெற்றுக் கொள்ள முயற்சி மேற்கொண்ட மகன் உள்ளிட்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வெள்ளவத்தைப் பிரதேசத்தில் இந்த விசித்திர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெற்ற தாயிடம் ஐந்து லட்ச ரூபா கப்பப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சி மேற்கொண்ட மகன் மற்றும் அவரது மூன்று சகாக்களை பாதுக்க பிரதேசத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மகனை கடத்தியதாகவும் விடுதலை செய்வதற்கு பத்து லட்ச ரூபா பணம் வழங்கப்பட வேண்டுமெனவும் தொலைபேசி மூலம் மகன் உள்ளிட்ட கும்பல் குறித்த தாய்க்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
தொலைபேசி அழைப்புக்களை பரிசீலனை செய்த போது இந்த சம்பவத்துடன் மகனும் தொடர்பு பட்டுள்ளமையை காவல்துறையினர் கண்டு பிடித்துள்ளனர்.
பத்து லட்ச ரூபா வழங்க முடியாது எனவும் ஐந்து லட்ச ரூபா வழங்குவதாகவும் தெரிவித்து கப்பப் பணத்தை வழங்க சென்ற போது சந்தேக நபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.
உத்தரவிட்டார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’