நாடாளுமன்றத்தில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற அவசரகாலச் சட்டம் மீதான வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக அப்துல் காதருககு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற அவசரகாலச் சட்டம் மீதான வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சிக்கு ஆதரவாக அப்துல் காதர் வாக்களித்திருந்தார்.அப்துல் காதருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஒழுக்காற்று ஆணைக்குழு தீர்மானங்களை மேற்கொள்ளும் எனவும் மேலும் அவர் கூறினார் _














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’