வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 13 ஜூன், 2010

அனுராதபுரத்திலுள்ள சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற மூன்று யுவதிகள் கைது!

அனுராதபுரம் பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற மூன்று யுவதிகளை அனுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த யுவதிகள் சிறுவர் இல்லத்தை சூழ கட்டப்பட்டுள்ள மதில் சுவரை தாண்டி வீதியில் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுவர் இல்லத்தில் உள்ள மூத்த பெண்களினால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகளை தாங்க முடியாது தாம் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கைதுசெய்யப்பட்ட யுவதிகள் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’