வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 13 ஜூன், 2010

புலிகளின் ஆதரவாளர்களை கட்டுப்படுத்தவேண்டும் - வீ.நாராயணசாமி

தமிழகத்தில் உள்ள புலிகளின் ஆதரவாளர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் வீ.நாராயணசுவாமி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார். பயங்கரவாதம் தமது நாட்டில் எங்கும் பரவாத வகையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் புகையிரத்தின் மீது புலிகளின் ஆதரவாளர்கள் வெடிப்பை ஏற்படுத்தியதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்தே அவர் இக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’