-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
செவ்வாய், 18 மே, 2010
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று (17) கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு.!
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் (17) வலி வடக்கு பிரதேச மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடல் மற்றும் பருத்தித்துறை கொட்டடிப் பிள்ளையார் கோவில் மண்டலாபிஷேக பூசைகளில் கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’