இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாரிய வெற்றியடைந்துள்ள நிலையில் பெரும்பாலானோர் எதிர்பார்த்திருந்த கொழும்பு மாவட்ட வேட்பாளர்களது விருப்பு வாக்குகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
விமல் வீரவன்ச – 280,672
துமிந்த சில்வா - 146,336
சம்பிக ரணவக்க – 120,333
திணேஸ் குணவர்தன – 116,860
பந்துல குணவர்தன – 64,654
திலங்க சுமதிபால – 60,848
சுசில் பிரேம்ஜயந்த – 54,702
ஏ.எச்.எம்.பவுசி – 51,641
ஜீவன் குமாரதுங்க – 51,080
காமினி லொக்குகே – 49,750
தோல்வியடைந்தோர்
சந்தன கஸ்தூரியாராச்சி – 46,289
ரோஹித்த போகொல்லாகம – 45,605
ஜீ.திலக்கசிறி – 34,383
துனசிரி அமரதுங்க – 24,470
மிலிந்த மொறகொட – 24,296
பிரியலால் ஜயதிஸ்ஸ – 23,893
சுதர்மன் ரதலியகொட – 19,275
விஜயமு த சொய்சா – 18,252
ரோஹணதீர – 16,654
மோஹமட் சனுன் - 14,931
பெ.இராதாகிஷ்ணன் - 9,064
எம்.ரவிசந்திரன் - 4,2410
ஐக்கிய தேசிய முன்னணி
ரணில் விக்ரமசிங்க – 232,957
ரவி கருணாநாயக்க – 70,328
மொஹான் லால் கிரேரு – 68,008
ரோசி சேனாநாயக்க – 66,357
விஜேதாச ராஜபக்ஷ - 60,030
சுஜீவ சேனசிங்க – 52,559
பிரபா கணேசன் - 42,851
தோல்வியடைந்தோர்
எல்.சுதத் மஞ்சு – 38,134
மொஹமட் முஸம்மில் - 36,669
நல்லையா குமரகுருபரன் - 32,205
மொஹமட் மஹ்ரூப் - 32,353
ஷபிக் ரஜாப்தீன் - 30,875
நிரோஷன் பாதுக்க- 29,566
ஜயந்த த சில்வா – 23,480
தமயந்த த சில்வா – 22,000
சுனேத்ரா ரணசிங்க – 20,653
கருணாசேன கொடிதுவக்கு – 17,804
ஸ்ரீலால் லக்திலக்க – 15,633
மனோஹன் பெரேரா – 12,795
சுசில் கிந்தெல்பிட்டிய – 5,963
உபுல்சிறி வீரசிங்க – 5,658
ஜனநாயக தேசிய முன்னணி
சரத் பொன்சேகா – 98,458
சுனில் ஹந்துநெத்தி - 78,126














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’