வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பாராளுமன்றத் தேர்தல் 2010 முடிவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாராளுமன்றத் தேர்தல் 2010 முடிவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 21 ஏப்ரல், 2010

கண்டி மாவட்டத்தில் ஐ.ம.சு. கூட்டமைப்பு அமோக வெற்றி! ஐ.ம.சு.கூ: 8, ஐ.தே.க.: 4, ஜ.தே.மு.: எதுவுமில்லை!!

கண்டி தேர்தல் மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் இன்று அதிகாலை வெளியாகின.

திங்கள், 19 ஏப்ரல், 2010

பொதுத் தேர்தலின் முழுமையான முடிவுகள் நாளை நள்ளிரவுக்குள் வெளியிட நடவடிக்கை

2010 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முழுமையான தேர்தல் முடிவினை நாளை நள்ளிரவுக்குள் வெளியிட உத்தேசிப்பதாக உதவித் தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யூ.பீ.சுமனசிறி அரச தகவல் திணைக்களத்துக்குத் தெரிவித்துள்ளார்.

சனி, 10 ஏப்ரல், 2010

கொழும்பு மாவட்ட விருப்பு வாக்குகள்

இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாரிய வெற்றியடைந்துள்ள நிலையில் பெரும்பாலானோர் எதிர்பார்த்திருந்த கொழும்பு மாவட்ட வேட்பாளர்களது விருப்பு வாக்குகள் வெளியாகியுள்ளன.

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

மட்டக்களப்பு, திகாமடுல்ல (அம்பாறை) மாவட்ட தேர்தல் இறுதி முடிவுகள்


மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் இறுதி முடிவுகள்இலங்கைத் தமிழரசுக் கட்சி 66.235 36.67வீதம் 03ஆசனம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 62.009 34.33வீதம் 01ஆசனம்
ஐக்கிய தேசியக் கட்சி 22.935 12.70வீதம் 01ஆசனம்
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் 16.885 9.35வீதம்
அளிக்கப்பட்ட வாக்குகள் 195.367
நிராகரிக்கப்பட்டவை 14.749
செல்லுபடியானவை 180.618

வன்னி, யாழ். மாவட்ட தேர்தல் இறுதி முடிவுகள்

வன்னி மாவட்ட தேர்தல் இறுதி முடிவுகள்இலங்கைத் தமிழரசுக் கட்சி 41.673 38.96வீதம் 03ஆசனம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 37.522 35.07வீதம் 02ஆசனம்
ஐக்கிய தேசியக் கட்சி 12.783 11.95வீதம் 01ஆசனம்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி 5900
அளிக்கப்பட்ட வாக்குகள் 117.185
நிராகரிக்கப்பட்டவை 10.208
செல்லுபடியானவை 106.977

தொகுதி வாரியான தேர்தல் முடிவுகள்.. (பகுதி-2}


குருநாகல் மாவட்டம் மாவத்துகம தேர்தல் தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 28106
ஐக்கிய தேசியக் கட்சி 14569
ஜனநாயக தேசிய கூட்டணி 1945
அளிக்கப்பட்டவை 48627
செல்லுபடியானவை 44821
நிராகரிக்கப்பட்டவை 3806

தொகுதி வாரியான தேர்தல் முடிவுகள்.. (பகுதி-1)

களுத்துறை மாவட்டம் களுத்துறை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 38300
ஐக்கிய தேசியக் கட்சி 16838
ஜனநாயக தேசிய கூட்டணி 5554
அளிக்கப்பட்டவை 67070
செல்லுபடியானவை 61014
நிராகரிக்கப்பட்டவை 6056

மொனறாகலை மாவட்டம் பிபிலை தொகுதி.. மாவத்தகம தொகுதி.. கண்டி தொகுதி.. புளத்சிங்கள தொகுதி.. கரந்தெனிய தொகுதி.. மகியங்கனை தொகுதி.. காங்கேசன்துறை தொகுதி.. தொடங்கஸ்லந்த தொகுதி.. மாத்தளை தொகுதி


மாத்தளை மாவட்டம் மாத்தளை தொகுதிஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 23734
ஐக்கிய தேசியக் கட்சி 14659
ஜனநாயக தேசிய கூட்டணி 1974
அளிக்கப்பட்டவை 44660
செல்லுபடியானவை 40670
நிராகரிக்கப்பட்டவை 3990

தொகுதி முடிவுகள்..!! கலவானை தொகுதி.. பருத்தித்துறை தொகுதி.. பண்டாரவளை தொகுதி.. செங்கடகல தொகுதி.. பதுளை தொகுதி.. தியலுவ தொகுதி.. சாவகச்சேரி தொகுதி

யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகச்சேரி தொகுதி
தமிழரசுக் கட்சி 7664
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2777
ஐ.தே.கட்சி 1248
அளிக்கப்பட்டவை 16656
நிராகரிக்கப்பட்டவை 2180
செல்லுபடியானவை 14476

வியாழன், 8 ஏப்ரல், 2010

பாராளுமன்றத் தேர்தல் 2010 முடிவுகள்

வன்னித் தேர்தல் தொகுதியில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் இன்று  தெரிவித்தார். இன்று இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வன்னித் தேர்தல் தொகுதியில் 26 சதவீதமான மக்கள் வாக்களித்திருக்கும் அதேவேளை,  இடம்பெயர்ந்த மக்கள் 52 வீதமான வாக்களிப்பினை செலுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார். வன்னித் தேர்தல் தொகுதியில் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவிருப்பதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் இன்று குறிப்பிட்டார்