வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 13 மார்ச், 2010

இடம்பெயரும் அகதிகள் தொடர்பாக மீளாய்வு செய்ய ஐ.நா. திட்டம்

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்ந்து செல்லும் அகதிகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் நடைமுறைகளை மீளாய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

அகதிகள் தொடர்பாக தமது பாதுகாப்பை வழங்கும் பொருட்டே இந்த நடைமுறை அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. _

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’