வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 30 மார்ச், 2010

மும்பை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி!

மும்பைபஞ்சாப்அணிக்கு எதிரான.பி.எல்., லீக்போட்டியில் சச்சினின்மும்பை இந்தியன்ஸ்அணி, 4 விக்கெட்வித்தியாசத்தில்வெற்றிபெற்றது.
மூன்றாவது .பி.எல்.,தொடர் தற்போதுஇந்தியாவில் நடக்கிறது.இதன் 29வது லீக்போட்டியில் மும்பைஇந்தியன்ஸ்பஞ்சாப்அணிகள்மோதின.இப்போட்டியில்டாஸ் வென்ற மும்பை கழத்தடுப்பை தெரிவு செய்தது.

பஞ்சாப் அணி சார்பாக மார்ஸ் மற்றும் லீ ஆகிய புதிய வீரர்கள் இன்றுகழமிறங்கினர் இதில் மார்ஸ் மற்றும் வுபாரா ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்டவீரர்களாக கழமிறங்கினர்.
வுபரா பிரகாசிக்கவில்லை என்றாளும் மார்ஸ் சிறந்தமுறையில் ஆடி 47பந்துகளில் 6 பவுண்ரி 1 சிக்ஸ் அடங்கலாக 57 ஓட்டங்களை எடுத்தார்பின்புவந்தவர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் பஞ்சாப் 20ஓவர் முடிவில் சகல விக்கெட்களையும் இழந்து 163 ஓட்டங்களை எடுத்தது.

பந்து வீச்சில் மும்பை சார்பில் மலிங்க 4 விக்கெட்களையும் சாகீர்கான் 3விக்கெட்களையும் வீழ்த்தினர்

164 வெற்றி இல்க்காக கொண்டு ஆடுகழமிறங்கியா மும்பைக்கு ஆரம்பமேஅதிர்ச்சி காத்திருந்தது சச்சின் 11 ஓட்டங்களில் வெளியேறினார் ஆயினும் ஸ்க்கர்டவான் அணிக்கு முட்டுக்கல்லாக நின்று 40 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுதநிலையில் ஆட்டமிழந்தார் இவரை தொடர்ந்துவந்தவர்கள் சிறப்பானாதுடுப்பாட்டத்தை வெளிப்படுத்த மும்பை 19.3 ஓவர்களில் வெற்றி இலக்கைஅடைந்தது.

மும்பை இந்தியன்ஸ் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 6 போட்டிகளில்வெற்ற்ப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’