வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 12 மார்ச், 2010

நெடுந்தீவிற்கான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது விஜயத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் வீடியோ தொகுப்பு 1

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இரு நாட்களுக்கான விஜயமொன்றை மேற்கொண்டு நெடுந்தீவு பகுதிக்குச் சென்றிருந்தார் அதன் முதலாம் நாள் (9ம் திகதி) நிகழ்வின் வீடியோ தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’