
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு செய்தி இணையத்தளங்களை இலங்கையில் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனாவிடம் இராணுவ புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் கணனி பொறியியலாளர்கள் மூலம் இந்த தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மூலம் மாற்றுக்கருத்துகளை மற்றும் எதிர்கட்சிகளின் செயற்பாடுகள் குறித்து உண்மையான தகவல்களை அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. செய்தி இணையத்தளங்களை தடை செய்யும் விஷேட செயல் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு சீனக்குழுவினர் விரைவில் இலங்கை வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’