வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

ஊடகவியலாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் முன் அறிவிக்கவும்: ஜனாதிபதி


எந்த ஊடகவியலாளர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் முன்னர் தமக்கு அறிவிக்குமாறு ஊடக அமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ராவய பத்தியை ஆசிரியர் விக்டர் ஐவன் விடுத்த வேண்டுகளை அடுத்தே இவ்வுத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக அரச தகவல் திணைக்களைம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த லங்கா பத்திரிகையின் ஆசிரியர் சந்தன சிறிமல்வத்தவை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊட்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’