மேற்படி தண்ணீர் பவுஸர் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினாலும் கழிவுகைள அகற்றும் இயந்திர வாகனம் ருNழுPர் நிறுவனத்தினாலும் யாழ் மாநகர சபைக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய தின நிகழ்வில் யாழ் மேயர் பிரதி மேயர் ஆணையாளர் உட்பட யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’