வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 20 பிப்ரவரி, 2010

இலங்கைக்கான புதிய தூதுவர்களாக ஆறு இராஜதந்திரிகள் பதவியேற்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் புதிதாக ஆறு நாடுகளின் தூதுவர்கள் தமது நியமனப் பத்திரங்களை இன்றையதினம் கையளித்துள்ளனர்.

நேபாள தூதுவராக சுசில் சந்ரா அமைத்யா பிரான்ஸ் தூதுவராக கிரிஸ்டீன் ரொபிகொன் பல்கேரிய தூதுவராக பொரிஸ்லவ் கிரிலவ் கொஸ்டவ் சூடான் தூதுவராக கிரின் கரௌன் அகமட் சேர்பிய தூதுவராக ஜொவான் மிரிலொவிக் பின்லாந்து தூதுவராக தேர்க்கி ஹக்கல ஆகியோரே இலங்கைக்கான புதிய தூதுவர்களாக பதவியேற்றுக் கொண்டவர்களாவர்.

அலரி மாளிகையில் இன்றுகாலை இடம்பெற்ற நிகழ்வில் மேற்படி ராஜதந்திரிகள் தமது நியமனப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர். இதன்போது வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’