வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 15 பிப்ரவரி, 2010

வவுனியா, மருதமடு பிரதேசத்திலிருந்து கிளேமோர் மீட்பு!


வவுனியா, மருதமடு பிரதேசத்திலிருந்து எட்டு கிலோ எடையுள்ள அதிசக்திவாய்ந்த கிளேமோர் குண்டுகளை பாதுகாப்புப்படையினர் மீட்டெடுத்துள்ளனர். இராணுவத்தின் பொறியியல் பிரிவினர் நடத்திய பாரிய தேடுதலின் போதே இந்த கிளேமோர் குண்டுகள் மீட்டெடுக்கப்பட்டது என்று இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’