-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
.தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பியசேனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
.தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பியசேனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 9 ஜூன், 2011
வியாழன், 17 மார்ச், 2011
வெள்ளி, 17 டிசம்பர், 2010
பியசேன எம்.பியின் மனு ஜனவரி 18ஆம் திகதி விசாரணை
தன்னை இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்குவதற்கு கட்சி தீர்மானித்திருப்பதை எதிர்த்து திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பெரும்புலி ஹேவாகே பியசேன உயர் நீதிமன்றில் செய்த மனு மீதான விசாரணையை ஜனவரி 18ஆம் திகதி வரை நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது.
திங்கள், 6 டிசம்பர், 2010
நல்லிணக்க ஆணைக்குழுவிடம் பொறுப்பு கூறுகின்ற தன்மையும் ஆணையும் இல்லை: சுமந்திரன்
நல்லிணக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த காலவோட்டத்தில் சரணடைந்திருக்கின்ற புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான பரிந்துரைகளை செய்ய வேண்டும் அது அரசாங்கத்தின் மீதான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் என்பதுடன், கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவிடம் பொறுப்பு கூறுகின்ற தன்மையும் ஆணையும் இல்லை என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
திங்கள், 13 செப்டம்பர், 2010
18 வது அரசியலமைப்புத் திருத்தமும் பியசேனாவும்! வீடியோ இணைப்பு
18வது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூலத்திற்கு வாக்களித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பியசேனா தமிழ் ஊடகங்களின் அண்மைய தேடு பொருளாக மாற்றம் கண்டுள்ளார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)















