வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
வெளிவிவகார அமைச்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெளிவிவகார அமைச்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 மார்ச், 2011

ஜப்பானில் உள்ள இலங்கையர் பற்றி அறிய தகவல் மையம்

லங்கை வெளிவிவகார அமைச்சு ஜப்பானில் உள்ள இலங்கையர்கள் பற்றித் அறிய தகவல் மையம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

வெள்ளி, 28 ஜனவரி, 2011

சுவிற்சர்லாந்தில் மரணமடைந்தவரின் உறவினர்களை கண்டுபிடிக்க உதவுங்கள்

சு
விற்சர்லாந்தில் அண்மையில் மரணமடைந்த சண்முகராஜா குறிஞ்சிக்குமரன் என்பவரின் உறவினர்களை கண்டுபிடிப்பதற்கு பொது மக்களின் உதவியை நாடுவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வெள்ளி, 12 நவம்பர், 2010

அல் ஜெஸீராவுக்கு விசா மறுப்பு

ல் ஜெஸீரா செய்தி வலையமைப்பின் புதிய ஊழியர்களுக்கான விசா விண்ணப்பத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் இதற்கான காரணம் கூறப்படவில்லை

வெள்ளி, 23 ஜூலை, 2010

தொழிலாளர் உரிமை தொடர்பாக அமெரிக்காவுக்கு பதிலளிக்க இலங்கை தீர்மானம்

இலங்கையில் தொழிலாளர் உரிமைகள் மீறப்படுவதாக அமெரிக்க அரசாங்கத்திடம் அமெரிக்க தொழிற்சங்கமொன்று தெரிவித்த புகார் தொடர்பாக கூட்டாக பதிலளிப்பதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு, வர்த்தக வாணிப அமைச்சு மற்றும் தொழிலாளர் விவகார அமைச்சு என்பன தயாராகி வருகின்றன.

செவ்வாய், 22 ஜூன், 2010

"புத்தா பார்" சர்வதேச உணவகத்திற்கு எதிராக இலங்கை அரசு நடவடிக்கை

"புத்தா பார்" எனும் சர்வதேச உணவகம் ஒன்று சீனாவில் இயங்கிவருவதாகவும் அதன் தலைமையகம் பிரான்ஸ் நாட்டில் உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு இணையதளத்திற்கு தெரிவித்தது.