வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
விஜித ஹேரத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஜித ஹேரத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 மார்ச், 2012

தேசப்பற்றுக்குள் மறைந்து வெள்ளை வான் கடத்தல்கள், கப்பம் பெறல், கொலைகள் மேற்கொள்ளும் அரசாங்க சார்பு தரப்பினர்


தேசப்பற்றுக்குள் மறைந்து கொண்டு நாட்டுக்குள் வெள்ளை வான் கடத்தல்கள், கப்பம் பெறல், கொலைகள், போதைவஸ்து வியாபாரம் உட்பட பல்வேறு சமூக விரோத நடவடிக்கைகளை அரசாங்க சார்பு தரப்பினர் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டும் ஜே.வி.பி. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்நிலைமையை மக்களால் மட்டுமே மாற்றியமைக்க முடியும். இதற்கெதிராக தொடர் போராட்டங்கள் நடத்த தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி. யின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜே.வி.பி. யின் பிரசார செயலாளரும் எம்.பி.யுமான விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திங்கள், 13 டிசம்பர், 2010

தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமாயின் மீண்டுமொரு பயங்கரவாதம் உருவாகும்: விஜித ஹேரத்

இலங்கையில் தேசிய கீதமானது சிங்களத்தில் மட்டும் இசைக்க வேண்டும் என அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் நாட்டில் இனத்துவத்தை ஏற்படுத்தி மீண்டும் ஒரு பயங்கரவாதத்தை ஏற்படுத்தும் காரணியாக அரசாங்கத்தின் தீர்மானம் அமைந்துள்ளதாக ஜனநாயக தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.