வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 டிசம்பர், 2011

யாழில். இளம் வயது கர்ப்பங்கள், திருமாணமாகாத பெண்களின் கர்ப்பங்கள் அதிகரிப்பு : அரச அதிபர்


யாழ்.மாவட்டத்தில் இளம் வயது கர்ப்பங்கள் அதிகரித்துச் செல்லும் அதேவேளை, திருமணமாகாமல் இதுவரை 114 பெண்கள் கர்ப்பமடைந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை புள்ளி விபரங்கள் தெரிவிப்பதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் கூறியுள்ளார்.

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

இந்திய அரசின் வீட்டுத்திட்டத்தின் கீழ் அரியாலை நாவலடியில் தரமற்ற வீடுகள்: யாழ். அரச அதிபர்

இந்திய அரசின் வீட்டுத்திட்டதில் யாழ்.அரியாலை நாவலடிப் பகுதியில் அமைக்கப்படும் வீடுகள் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு வருவது குறித்து தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.