வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 3 ஜூன், 2011

பயங்கரவாத அச்சுறுத்தலுடன் வாழ்கிறேன்: யாழ். அரச அதிபர்

உ ண்மையை உலகிற்கு கூறிவருவதால் யுத்தம் நடைபெற்ற காலத்திலிருந்து இன்றுவரை பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறேன் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

யாழில் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்; தடுக்குமாறு கோட்டாபயவிடம் கோரிக்கை

யாழ். குடாநாட்டு கடற்பரப்பினுள் இந்திய ஆழ்கடல் மீன்பிடி படகுகள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் அவசர தொலைநகலொன்றை இன்று வெள்ளிக்கிழமை அனுப்பிவைத்துள்ளார்.

வியாழன், 11 நவம்பர், 2010

காணி உறுதி இருந்தால் நாவற்குழியிலுள்ள சிங்கள மக்கள் உடனடியாக யாழில் மீள்குடியேற்றம்: அரச அதிபர்

யாழ். நாவற்குழி பகுதியில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு காணி உறுதி இருக்குமானால், அவர்கள் உடனடியாக யாழ். மண்ணில் குடியேற்றப்படுவார்களென யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் இன்று தெரிவித்துள்ளார்.