வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
மீள்குடியேற்ற விவகார பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீள்குடியேற்ற விவகார பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 ஜூன், 2011

கிழக்கில் படை நடவடிக்கைகளில் நாம் ஈடுபடவில்லை - பிரதியமைச்சர் முரளீதரன்

கி ழக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்தோமே தவிர படை நடவடிக்கைகளில் ஈடுபட்டோம் எனக் கூறுவது தவறான கருத்தாகும் என பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார்.

செவ்வாய், 27 ஜூலை, 2010

கே.பிக்கு அதிக முக்கியத்தும் கொடுத்து பார்ப்பது முட்டாள்தனமானது -பிரதியமைச்சர் முரளிதரன்


தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை அதிக முக்கியத்தும் கொடுத்து பேசுவது முட்டாள்தனமானது என மீள்குடியேற்ற விவகார பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், 'தமிழ் மிரர்' இணையத்தளத்திற்கு அளித்த விசேட நேர்காணலில் கூறினார்.