கி ழக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்தோமே தவிர படை நடவடிக்கைகளில் ஈடுபட்டோம் எனக் கூறுவது தவறான கருத்தாகும் என பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார்.
கிழக்கில் புலிகளின் நிலைகளை கருணாவே அடையாளம் காட்டியதாகவும் கிழக்கில் யுத்த வெற்றிக்கு அவரது பங்களிப்பு முக்கியமானதாக இருந்ததாகவும் கிழக்கு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகவுள்ள தளபதியான மேஜர் ஜெனரல் சாகி காலகே தெரிவித்திருந்தார்.
இது குறித்து நாம் கேட்டபோது, "
படையணி என அவர் கூறிய கருத்து சரியானது. யுத்தத்தின்போது மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை நாம் செய்தோம். இடம்பெயர்ந்த மக்களுக்கான தேவைகளை நாம் பூர்த்தி செய்தோம். எனினும் படை நடவடிக்கைகளில் நாம் ஈடுபடவில்லை. இலங்கை இராணுவம் பலம்வாய்ந்தது. அவ்வாறு பலம்வாய்ந்த இராணுவத்துக்கு எங்களுடைய உதவி அவசியம் இல்லை. நாம் மனிதாபிமான உதவிகளைச் செய்தோமே தவிர படை நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. படை நடவடிக்கைகளில் ஈடுபட்டோம் என்பது தவறான கருத்தாகும்" என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’