-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 18 ஏப்ரல், 2012
'இடம்பெயர் மக்களின் சொந்த இடங்களில் நிரந்த இராணுவ முகாம் அமைப்பதால் அவர்களை வேறிடங்களுக்கு மாற்ற வேண்டும்'
சனி, 23 ஏப்ரல், 2011
பொறாமைப்படும் ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கு எதிராக குற்றம் சுமத்துகின்றன: பிரதியமைச்சர் முரளிதரன்
யு த்த கருமேகங்கள் எங்கள் நாட்டிலிருந்து நிரந்தரமாக விடுபட்டு இன்று அமைதியும், சமாதானமும் நிலைகொண்டிருப்பதுடன் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து கொண்டிருப்பதை பார்த்து பொறாமைப்படும் சில ஐரோப்பிய நாடுகளும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் சில அதிகாரிகளும் இலங்கைக்கு எதிரான போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி பிரச்சினைகளை உண்டுபண்ண எத்தணிக்கிறார்கள்.
புதன், 20 ஏப்ரல், 2011
திங்கள், 27 செப்டம்பர், 2010
காலங்கடந்து அரசுடன் இணைந்ததால் பியசேனவுக்கு முழுப் பலன் கிட்டவில்லை : முரளிதரன்
பியசேன காலங் கடந்து அரசாங்கத்துடன் இணைந்தமையால் முழுமையான பலன்களை அவரால் அனுபவிக்க முடியவில்லை. ஆளும் கட்சியில் ஒரு பிரதிநிதியை நீங்கள் கடந்த தேர்தலில் தெரிவு செய்திருந்தால் பல அபிவிருத்திகளை விரைவாகச் செய்யக் கூடியதாக இருந்திருக்கும்.
வெள்ளி, 9 ஜூலை, 2010
புலம்பெயர்ந்தோர் உதவி வழங்கினால் மீள்குடியேறுவோருக்கு ஒரு வருடத்துள் வீடுகள்
புலம்பெயர்ந்துள்ள எமது மக்கள் உதவிகளை வழங்கினால் ஒரு வருடத்துக்குள் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்படும் மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்க முடியும். எனவே அவர்கள் உதவ முன்வர வேண்டும் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் புலம்பெயர்ந்த மக்களுக்கு வேண்டுகோள் விடுப்பதாக நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
செவ்வாய், 29 ஜூன், 2010
இரண்டு மாதத்திற்குள் மீள்குடியேற்றம்-விநாயகமூர்த்தி முரளிதரன்
வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்கள் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் மீள்குடியேற்றப்பட்டு விடுவார்கள் என்று மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

















