வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பொலிஸ் திணைக்களம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொலிஸ் திணைக்களம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 26 அக்டோபர், 2010

குதிரைகளை வாங்கும் பொலிஸார்

குதிரைகளை வாங்குவதற்காக பல மில்லியன் ரூபாய்களை செலவிட பொலிஸ் திணைக்களம் தயாராகவுள்ளது. இதனடிப்படையில் 10 குதிரைகளை வாங்குவதற்காக நெதர்லாந்து உட்பட மேற்கத்தேய நாடுகளுக்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரை அனுப்பி வைக்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது

புதன், 13 அக்டோபர், 2010

இணையத்தளம் மூலம் பொலிஸில் முறைப்பாடுகள் செய்யும் வாய்ப்பு

ணையத்தளம் மூலம் பொலிஸ் முறைப்பாடுகள் பொலிஸில் முறைப்பாடு செய்ய விரும்பும் பொதுமக்கள் இணையத்தளம் மூலம் முறைப்பாடுகளை செய்வதற்கான திட்டமொன்றை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தவுள்ளது

செவ்வாய், 20 ஜூலை, 2010

திருமண வாக்குறுதியளித்து மோசடியில் ஈடுபடுபவர்கள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை

திருமணம் செய்து வெளிநாட்டுக்கு அழைத்துச்செல்வதாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து, மோசடிசெய்யும் நபர்கள் குறித்து பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.