வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான பிரஷாந்த ஜயக்கொடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான பிரஷாந்த ஜயக்கொடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 டிசம்பர், 2010

கொழும்பில் பொருத்தப்பட்டிருக்கும் கமராக்கள் இன்று மாலை முதல் இயங்கும்

கொழும்பு நகரில் பொருத்தப்பட்டுள்ள கமராக்கள் இன்று மாலை முதல் இயங்க உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரஷாந்த் ஜயக்கொடி தெரிவித்தார்.

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

14 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்

பாழடைந்த பகுதியொன்றுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றுக்குள் வைத்து 14வயதான சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய சம்பவமொன்று சிலாபம், முந்தல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.