வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பேராசிரியர் திஸ்ஸ விதாரண லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேராசிரியர் திஸ்ஸ விதாரண லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 பிப்ரவரி, 2013

த.தே. கூட்டமைப்பால் ஒரு போதும் தமிம் மக்களுக்கு சரியான தீர்வுத்திட்டத்தை பெற்றுக் கொடுக்க முடியாது - அமைச்சர் திஸ்ஸ விதாரண



ர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் இணைந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை பலமுறை நான் அழைத்த போதும் அவர்கள் வந்து இணைந்து கொள்ளவில்லை அதுதான் தீர்வு கிடைக்காது நீண்டு செல்ல காரணம் என அமைச்சரும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் முன்னாள் தலைவரும், லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும், சிரேஷ்ட அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்

வியாழன், 27 டிசம்பர், 2012

பிரதம நீதியரசர் விவகாரத்தில் எமது யோசனைக்கு சாதகமான பதிலில்லை: திஸ்ஸ விதாரண


பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பில் பாராளுமன்றத் தெரிவிக்குழுவின் அறிக்கை விவகாரம் முடிவிற்கு வந்த பின்னரே சுயாதீனக் குழுவொன்றின் ஊடாக இறுதி தீர்வைக் காண ஜனாதிபதி விரும்புகின்றார்.

புதன், 14 நவம்பர், 2012

அதிகாரம் பகிரப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு: திஸ்ஸ விதாரண


கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்பதுவே லங்கா சமசமாஜக் கட்சியின் நிலைப்படாகும் என்று அதன் தலைவரும் சிரேஷ்ட அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

மத்திய அரசாங்கத்தின் சரிபாதி அதிகாரங்கள் தமிழருக்கு வழங்க வேண்டும்: திஸ்ஸ விதாரண

த்திய அரசாங்கத்தின் சரிபாதி அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இலங்கை வாழ் தமிழர்களின் நியாயபூர்வமான அரசியல் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து, கூடிய அதிகாரப் பகிர்வை மேற்கொண்டு தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அவசியமாகும் என்று அமைச்சரும் சர்வகட்சி குழுக்களின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண வலியுறுத்தினார்.

செவ்வாய், 20 ஜூலை, 2010

கையொப்பமின்றி சர்வகட்சிக் குழுவின் திட்டத்தை வெளியிடுவது தவறாகும்

சர்வகட்சிக் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் தயாரிக்கப்பட்டுள்ள ஆரம்பக்கட்ட தீர்வுத்திட்ட அறிக்கையை, குறித்த கட்சிப்பிரதி நிதிகளின் கையொப்பம் இன்றி வெளியிடுவது தவறான விடயமாகும் என்று சர்வகட் சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.