வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பிரித்தானிய தூதரகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரித்தானிய தூதரகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 27 ஜனவரி, 2012

பிரித்தானிய விஸாவுக்கு போலி ஆவணங்கள் சமர்ப்பித்தவர் கைது


க்கிய இராச்சிய விஸா பெறுவதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்த இலங்கையர் ஒருவர் ஜனவரி மாதம் 9ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புதன், 28 டிசம்பர், 2011

குற்றவாளிகளை நீதியின்முன் நிறுத்த வேண்டும்; இலங்கை அரசுக்கு பிரித்தானியா வலியுறுத்தல் _


ங்காலைச் சம்பவத்தில் பிரித்தானிய பிரஜை படுகொலை செய்யப்பட்டமை மற்றும் அவரது காதலியான ரஷ்ய யுவதி மீதான மோசமான தாக்குதல் ஆகியவை மிகவும் பாரதூரமானவையென தெரிவித்துள்ள பிரித்தானிய அரசாங்கம், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் கூறியுள்ளது.

புதன், 7 டிசம்பர், 2011

இலங்கையின் 20 நிறுவனங்களுக்கு விரைவாக பிரித்தானிய விஸா


பிரிட்டனுடன் தொடர்ச்சியாக வர்த்தகத்தில் ஈடுபடும் இலங்கையின் தெரிவுசெய்யப்பட்ட சில குறிப்பிட்ட வணிக நிறுவனங்களிளன் அங்கத்தவர்களுக்கு விரைவாக விஸா வழங்குவதற்கான திட்டமொன்றை இன்று ஆரம்பித்துள்ளதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

செவ்வாய், 6 டிசம்பர், 2011

பிரித்தானிய விஸாவுக்காக போலி சான்றிதழ்கள் சமர்ப்பித்தவர் கைது


பிரித்தானிய விஸாவுக்காக போலி ஆவணங்களை சமர்பித்த இலங்கை விண்ணப்பதாரியொருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதுவராலயம் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரின் இலங்கைக்கான விஜயம் திடீர் ரத்து

லங்கைக்கு மூன்றுநாள் விஜயமொன்ற மேற்கொண்டு நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை வருகை தரவிருந்த பிரித்தானிய வெளிவிகார (தெற்காசிய விவகாரங்கள்) அமைச்சர் அலிஸ்டெயார் பர்ட்டின் விஜயத்தை அந்நாட்டு அரசு இரத்துச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.