வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
நீல் புஹ்னே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீல் புஹ்னே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 ஜனவரி, 2011

ஐ.நா.வின் இலங்கை வதிவிட பிரதிநிதி பதவியிலிருந்து விலகி செல்லவுள்ள பூனே

க்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி நீல் பூனே எதிர்வரும் பெப்ரவரி மத்தியில் தனது பதவியிலிருந்து விலகி நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா. தலைமைக் காரியாலயத்துக்குச் செல்லவுள்ளார் என்று ஐ.நா. இலங்கை அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

சமாதானத்தை நிலைநாட்ட இளைஞர்கள் ஒன்றுபடவேண்டும்: நீல் பூனே

ந்த வருட சமாதான தினத்தை இளைஞர்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை அர்ப்பணித்துள்ளது. உலகத்தில் சமாதானத்தை நிலைநாட்ட இளைஞர்கள் ஒன்றுபடவேண்டும் என ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதியும் மனிதநேய ஒருங்கிணைப்பாளருமான நீல் பூனே தெரிவித்தார்.

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

நன்கொடை வழங்குமாறு புஹ்னே கோரிக்கை

மீ ள் குடியேற்றிய மக்களுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்குமாறு நன்கொடை வழங்குவோரை ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதி நிதியும் மனிதாபிமான இணைப்பாளருமான நீல் புஹ்னே கோரியுள்ளார்

திங்கள், 19 ஜூலை, 2010

வெளிவிவகார அமைச்சரை நீல் புஹ்னே சந்திக்கத் திட்டம்

ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் புஹ்னே, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸை சந்தித்துப் பேசவுள்ளார்.

சனி, 17 ஜூலை, 2010

மீண்டும் இலங்கை வருகிறார் நீல் புஹ்னே

இலங்கைக்காக ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதியும் மனிதத்துவ இணைப்பாளருமான நீல் புஹ்னே கடந்தவாரம் நியூயோர்க்கிற்கு திருப்பி அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் பான்கி மூனின் விஷேட செய்தியுடன் இலங்கைக்கு மீண்டும் திரும்பவுள்ளதாக ஐ.நா.சபையின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்.

திங்கள், 12 ஜூலை, 2010

நீல் புஹ்னே நியூயோர்க் சென்றார்; கிழக்கு மாகாணத்திற்கான ஐ.நா. உயர்மட்ட விஜயம் இரத்து

ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி நீல் புஹ்னே நேற்று நியூயோர்க்கிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இலங்கை நிலைமை தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக நீல் புஹ்னேவை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அழைத்திருந்த நிலையில் அவர் நியூயோர்க்கிற்குச் சென்றுள்ளதாக ஐ.நா. வட்டாரங்கள்  இணையத்தளத்தற்கு தெரிவித்துள்ளன.