வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 ஜனவரி, 2013

சட்டக் கல்லூரி விவகாரத்தில் தலையிட முடியாது: ஹக்கீம்


லங்கை சட்டக் கல்லூரி விடயங்களில் என்னால் தலையிட முடியாது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 20 ஜூலை, 2012

மன்னார் நீதவான் அச்சுறுத்தப்பட்டமைக்கு நீதி அமைச்சர் ஹக்கீம் கண்டனம்



ன்னார் நீதவான் அச்சுறுத்தப்பட்ட சம்பவத்தை வன்;மையாக கண்டிப்பதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர் என்ற வகையிலும் நீதி அமைச்சர் என்ற வகையிலும் குறித்த சம்பவத்தினை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திங்கள், 4 ஜூன், 2012

காணிகளை இழந்த வடக்கு கிழக்கு மக்கள் தமது காணிகளுக்கு உரிமை கோர புதிய சட்டம் :ஹக்கீம்



டம் பெயர்ந்த மற்றும் போரினால் காணிகளை இழந்த வடக்கு கிழக்கை சேர்ந்தவர்கள் தமது காணிகளுக்கு உரிமை கோர புதிய சட்டம் ஒன்று நடைமுறைக்கு வரவுள்ளதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.