வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 28 மார்ச், 2011

சமூக வலைத்தளங்களை சிறார்கள் பார்வையிடுவதை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை

வீடுகளில் சமூக வலைத்தளங்களை சிறார்கள் பார்வையிடுவதை கட்டுப்படுத்துவதற்கு பெற்றோர்களை ஊக்குவிக்குமாறு தொலைதொடர்பு சேவை வழங்குநர்கள் கோரப்பட்டுள்ளதாக தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது

புதன், 25 ஆகஸ்ட், 2010

நீலப்படங்களை சிறார்கள் பார்ப்பதைத் தடுக்க நடவடிக்கை

வீ டுகளில் பயன்படுத்தப்படும் கணினிகளில் சிறார்கள் நீலப்படங்களை பார்ப்பதைத் தடுப்பதற்காக, இணையத்தள வடிகட்டல் முறைமையொன்றை இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிமுகப்படுத்தவுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட தெரிவித்துள்ளார்.