வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தமிழ் கட்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் கட்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 அக்டோபர், 2011

இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் தமிழ் கட்சிகள் சந்திப்பு


இ லங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மாத்தாய்க்கும் தமிழ் கட்சிகள் சிலவற்றுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை பகல் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது.

வியாழன், 24 ஜூன், 2010

தமிழ் கட்சிகள் இணைந்து பொது உடன்பாடு குறித்து பேச்சு! இன்று மாலை கொழும்பில் சந்திப்பு!!

தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கான அணுகுமுறை குறித்து பொது உடன்பாடு காணவும் மற்றும் அன்றாட அவலங்களுக்கு உடனடித் தீர்வு காண்பதில் ஒருமித்து செயற்படும்  நோக்கிலும் தமிழ் கட்சிகளுக்கிடையிலான சந்திப்பு ஒன்று இன்று மாலை கொழும்பில் ஏற்பாடாகியுள்ளது. இச்சந்திப்பின் போது அனேகமான தமிழ் கட்சிகள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது