வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தமிழீழ விடுதலை புலிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழீழ விடுதலை புலிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 ஜூலை, 2012

எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகள் துரிதப்படுத்தப்படும்



தடுப்பிலுள்ள 'வன்வகை' தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பற்றிய விசாரணைகள், வழக்குகளை துரிதப்படுத்தவும் சிறுகுற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது என பதில் சட்ட மா அதிபர் பாலித பெர்னாண்டோ இன்று கூறினார்.

வெள்ளி, 13 ஜனவரி, 2012

புலிகள் சார்பு முத்திரை வெளியிடும் கோரிக்கையை கனேடிய தபால்துறை நிராகரித்தது


தமிழ் ஈழத்தின் படம் கொண்ட, தமிழீழ விடுதலை புலிகள் சார்பான தனிப்பட்டோரின் முத்திரையை அச்சிடும்படி விடுவிக்கப்பட்ட வேண்டுகோள் மே 2011 இல் கனேடிய தபால் சேவையால் நிராகரிக்கப்பட்டது என கொழும்பு கனேடிய உயர்ஸ்தானிகரலாயம் நேற்று கூறியது. அவ்வாறான ஒரு முத்திரை ஒருபோதும் கனடாவில் சட்டப்பூர்வ பாவனையில் இருக்கவில்லை. ஒரு தடவை நிராகரிக்கப்பட்ட பின் வேறு வேண்டுகோள் விடுவிக்கப்படவில்லை என கனடா தபால் சேவை அதிகாரி ஒருவர் கூறினார்.