வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தமிழக முதல்வர் ஜெயலலிதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழக முதல்வர் ஜெயலலிதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 8 ஏப்ரல், 2013

மீனவர் விவகாரம்: மன்மோகனுக்கு ஜெயா கடிதம்

லங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை உடனடியாக விடுதலைச்செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அல்லது துன்புறுத்தப்படுவது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக் கைகள் எடுக்கும்படி இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

வியாழன், 17 ஜனவரி, 2013

நாளைய பாரதம் நமது கையில்'- ஜெ.வின் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் சபதம்


மிழகத்தின் உரிமைகளை நீதியின் துணை கொண்டு மீட்டெடுப்போம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா 'சபதம்' எடுத்திருக்கிறார். நீலகிரி அருகே கோத்தகிரியில் எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

சனி, 7 ஜூலை, 2012

இலங்கை விமானப்படை வீரர்களுக்கு இந்தியாவில் எந்த பகுதியில் பயிற்சியளித்தாலும் ஏற்க முடியாது: ஜெயலலிதா



லங்கை விமானப் படை வீரர்களுக்கு இந்தியாவின் எந்த ஒரு இடத்திலும் பயிற்சி அளிக்கக் கூடாது எனவும் அவர்களை உடனே இலங்கைக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

வியாழன், 12 ஏப்ரல், 2012

மத்திய அரசு மீது ஜெயலலிதா சாடல்



மா நில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் இந்திய மத்திய அரசு நடந்து கொள்வதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சனி, 13 ஆகஸ்ட், 2011

சொத்து குவிப்பு வழக்கு: ஜெ.மனு நிராகரிப்பு

ருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி, தமிழக முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

வியாழன், 28 ஜூலை, 2011

ஜெயலலிதா, மோடிக்கு அல்கொய்தா கொலை மிரட்டல்!

மிழக முதல்வர் ஜெயலலிதா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அல் கொய்தா அமைப்பினர் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர்.

செவ்வாய், 28 ஜூன், 2011

தமிழகத்தில் கேஸ் விலை ரூ 14.73 குறைப்பு! - முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

மிழகத்தில் சமையல் எரிவாயு மீதான மதிப்புக் கூட்டு வரி 4 சதவீதம் குறைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதன் மூலம் கேஸ் விலை சிலிண்டருக்கு ரூ 14.73 குறையும்.
வரும் ஜூலை 1-ம்தேதி முதல் இந்த விலைக்குறைப்பு நடைமுறைக்கு வரும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

செவ்வாய், 14 ஜூன், 2011

இலங்கைத் தமிழர் குறித்து மன்மோகன் சிங் - ஜெயலலிதா பேசினர்

மிழக முதலமைச்சரும் அதிமுக தலைவியுமான ஜெயலலிதா ஜெயராம் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை புதுடில்லியில் இன்று செவ்வாய்க்கிழமை பகல் சந்தித்துப்பேசினார்.

திங்கள், 13 ஜூன், 2011

டெல்லி சென்றடைந்தார் ஜெயலலிதா-அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

மு தல்வர் பதவியில் அமர்ந்த பிறகு முதல் முறையாக ஜெயலலிதா இன்று டெல்லி சென்றார். அவருக்கு விமான நிலையத்தில் அதிமுகவினர் பெரும் உற்சாகத்துடன் தடபுடலாக வரவேற்பு அளித்தனர்.

வியாழன், 9 ஜூன், 2011

இலங்கைத் தமிழரின் மறுவாழ்வு குறித்து ஜெயலலிதா - மேனன் அவசர பேச்சு

த்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனுக்கும் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கும் இடையில் இன்று மாலை அவசர சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

புதன், 8 ஜூன், 2011

தமிழர்களைத் தாக்கிய போர்க்குற்றம் புரிந்த இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்-ஜெயலலிதா

மிழர்களைத் தாக்கிய இலங்கை ஒரு போர்க்குற்றவாளி. அந்த நாட்டை வழிக்குக் கொண்டு பொருளாதார தடை விதிப்பதே ஒரே வழியாகும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

திங்கள், 6 ஜூன், 2011

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் ஜெயலலிதா

ழை, எளிய பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் திருமாங்கல்யம் செய்ய தங்கம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.

செவ்வாய், 31 மே, 2011

ஜெயலலிதாவுடன் சன் பிக்சர்ஸின் ஆடுகளம் படக் குழுவினர் சந்திப்பு

மு தல்வர் ஜெயலலிதாவை சன் பிக்சர்ஸ் தயாரித்த ஆடுகளம் படத்தின் குழுவினர் இன்று சந்தித்தனர்.

சமீபத்தில் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் சன் பிக்சர்ஸ் தயாரித்த ஆடுகளம் படத்திற்கு ஆறு விருதுகள் கிடைத்தன.

வியாழன், 26 மே, 2011

இலங்கைத் தமிழர் விவகாரம் பிரதமரை சந்திக்கிறார் ஜெயா

லங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக, பிரதமரை சந்தித்துப் பேசுவேன் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.