-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஜாதிக ஹெல உறுமய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜாதிக ஹெல உறுமய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 11 ஏப்ரல், 2013
புதன், 10 ஏப்ரல், 2013
சனி, 11 ஆகஸ்ட், 2012
டெசோ மாநாட்டில் ௭வர் கலந்து கொண்டாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் – ஜாதிக ஹெல உறுமய
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாகட்டும் அல்லது இலங்கையின் ௭ந்தவொரு பிரஜையும் ஆகட்டும் ‘டெசோ’ மாநாட்டில் கலந்து கொண்டால் அவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் ௭ன ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியது. ஜம்மு, காஷ்மீர் முஸ்லிம் அடிப்படைவாத பிரிவினைவாதிகளுக்கு இலங்கையில் மாநாடு நடத்த அனுமதி வழங்குவதை இந்தியா ஏற்றுக் கொள்ளுமா? ௭ன்றும் ஹெல உறுமய கேள்வி ௭ழுப்பியது.
வியாழன், 20 ஜனவரி, 2011
வெள்ளி, 5 நவம்பர், 2010
‘கருணா, பிள்ளையான், கே.பி. மூலம் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலுக்கு அரசாங்கம் குறி'
கருணா, பிள்ளையான் மற்றும் கே.பி. ஆகியோரை முறையாக நிர்வகித்து அரசாங்கம் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலுக்கு குறிவைத்துள்ளது.
வியாழன், 14 அக்டோபர், 2010
சொந்த இடங்களில் சிங்கள மக்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும்: ஜாதிக ஹெல உறுமய
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற அசாதாரண நிலைமையினால் இடம்பெயர்ந்த நிலையில் இருக்கும் சிங்கள மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவேண்டும் என ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது
வியாழன், 26 ஆகஸ்ட், 2010
புலிகளின் வலையமைப்பை தகர்ப்பதற்கு கே.பியை பயன்படுத்த வேண்டும்: ஹெல உறுமய
குமரன் பத்மநாதனின் (கே.பி.) சொத்துக்களை வடக்கு கிழக்கு அபிவிருத்திக்குப் பயன்படுத்துவதைவிட, புலிகளின் சர்வதேச வலையமைப்பை தகர்ப்பதற்கு அவரை அரசாங்கம் பயன்படுத்த வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கூறியுள்ளது.
திங்கள், 28 ஜூன், 2010
ஐ.நா நிபுணர்கள் குழு நியமனத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் நியமித்திருக்கும் நிபுணர்கள் குழுவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திங்கள், 21 ஜூன், 2010
ஜாதிக ஹெல உருமயவின் புதிய தலைவராக ஒமல்போ சோபித தேரர்
ஜாதிக ஹெல உருமயவின் புதிய தலைவராக வணக்.கலாநிதி ஒமல்போ சோபித தேரர் நேற்று இடம்பெற்ற கட்சியின் தேசிய மாநாட்டில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளி, 4 ஜூன், 2010
உங்கள் இருப்பை தக்கவைத்துக் கொள்ளுங்கள்: ததேகூவுக்கு எச்சரிக்கை
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தமது இருப்பினை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது பிரிவினைவாதத்தை முன்வைக்கக் கூடாது என ஹெல உறுமய எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெள்ளி, 19 மார்ச், 2010
ஐநா நிபுணர்கள் இலங்கை வந்தால் அவர்களைச் சிறையில் அடைக்க வேண்டும் : எல்லாவல தேரர்
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு இலங்கை மண்ணில் காலடியெடுத்து வைக்க கூடாது. மீறி பலவந்தமாக நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சி செய்தால் அவர்களை உடனடியாகக் கைது செய்து சிறையிலடைத்து இலங்கைச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
















.jpg)



