-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 18 ஏப்ரல், 2013
இரத்தினபுரி தமிழர்களை பாதுகாத்திடுங்கள் என தொண்டமானுக்கு சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது : மனோ கணேசன்
லேபிள்கள்:
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்
புதன், 17 அக்டோபர், 2012
சனி, 22 செப்டம்பர், 2012
விடுதலைப் புலிகளின் தோல்வி தமிழ் மக்களின் வீழ்ச்சி என்று கருதிவிடக்கூடாது: மனோ
விடுதலைப் புலிகளின் தோல்வி என்பது தமிழ் மக்களின் வீழ்ச்சி என்று கருதிவிடக்கூடாது. ஒரு வரலாற்று அத்தியாயம் புதைக்கப்பட்ட முல்லைத்தீவில் நாங்கள் இன்று புதிய ஒரு அத்தியாத்தை தொடங்கியிருக்கின்றோம். நாங்கள் எழுப்பிய கோசங்கள் மூலம் மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு இது விளங்கியிருக்கும்' என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
லேபிள்கள்:
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்
புதன், 8 பிப்ரவரி, 2012
சரத் பொன்சேகா அனைத்து அரசியல் கைதிகளின் அடையாளம்" _
லேபிள்கள்:
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்
செவ்வாய், 22 பிப்ரவரி, 2011
கூட்டு ஒப்பந்தமா? வேட்டு ஒப்பந்தமா? மனோ கணேசன் கேள்வி
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டு ஒப்பந்தம் உண்மையிலேயே உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு வேட்டு வைக்கும் ஒப்பந்தமாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மலையகத் தமிழ் கூட்டமைப்பின் சார்பில் மஸ்கெலிய புதுக்காடு, வலதெல, க்ளன்டில் ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
லேபிள்கள்:
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்
வியாழன், 27 ஜனவரி, 2011
மனோ கணேசன், சதாசிவம் தலைமையில் 'மலையக தமிழ் கூட்டமைப்பு'
லேபிள்கள்:
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்
வெள்ளி, 17 டிசம்பர், 2010
மகாவம்சத்தை தழுவி கம்பராமாயணம் எழுதப்பட்டதென மேதானந்த தேரர் கூறினால் ஆச்சரியமில்லை!: மனோ
மகாவம்சத்தை தழுவி எழுதப்பட்டது கம்பராமாயணம் என்றும், திருவள்ளுவர் சிங்கள பௌத்தர் என்றும், கௌதம புத்தர் அம்பாந்தோட்டையில் பிறந்தார் என்றும், தமிழர்களுக்கு வேஷ்டியும், சேலையும் கட்டுவதற்கு கற்றுக்கொடுத்ததே தனது மூதாதையர் என்றும் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் மேதானந்த எல்லாவல தேரர் நாளை கருத்து தெரிவித்தாலும் கூட நான் ஆச்சரியப்படப்போவதில்லை என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
லேபிள்கள்:
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்
புதன், 15 டிசம்பர், 2010
முன்னாள் ஜனாதிபதியின் தகவலை புலிகளின் தலைமைக்கு கொண்டு சென்றதால் நெருக்கடிக்குள்ளானேன் : மனோ
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்கு தெரிவிக்க விரும்பிய தகவலை கொண்டு சென்றமையால் தான் நெருக்கடியில் சிக்கிக் கொள்ள நேர்ந்ததாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
லேபிள்கள்:
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்
செவ்வாய், 30 நவம்பர், 2010
கொழும்பு இலங்கையின் தலைநகரம் என்பதை அரசாங்கம் மறந்துவிட்டதா ? - மனோ கணேசன்
யாழ்ப்பாணத்திலே நடைபெறுவதாக கூறப்படும் அத்துமீறிய குடியேற்றங்களுடன் ஒப்பிட்டு கொழும்பிலே தமிழ் பேசும் தமிழர்களும், முஸ்லிம்களும் வாழ்வது தொடர்பிலே ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து கண்டனத்துக்குரியதாகும்.
லேபிள்கள்:
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்
ஞாயிறு, 24 அக்டோபர், 2010
பாரதிதாசன் கைது ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை : மனோ கணேசன்
ஐக்கிய தேசிய முன்னணியில் ஜனநாயக மக்கள் முன்னணி; கட்சியின் வேட்பாளராக கடந்த பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட லெ.பாரதிதாசன் நேற்று தலவாக்கலையில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவமானது ஒரு முற்று முழுதான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
லேபிள்கள்:
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்
செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010
பிரபா கணேசன் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைக்கு ஏகமனதாக அங்கீகாரம்
அரசுடன் இணைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தொடர்பில் தலைவர் மனோ கணேசனும், பொதுச்செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரனும் இணைந்து எடுத்துள்ள ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு கட்சியின் அரசியற்குழு ஏகமனதாக அங்கீகாரம் அளித்துள்ளது.
லேபிள்கள்:
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்
வியாழன், 15 ஜூலை, 2010
அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்த பேச்சுவார்த்தையில் சிறுபான்மையினக் கட்சிகளும் உள்ளடக்கப்பட வேண்டும் - மனோ கணேசன்
அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சிறுபான்மையினக் கட்சிகளும் உள்ளடக்கப்பட வேண்டுமென ஜனாதிபதியையும் எதிர்க்கட்சித் தலைவரையும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கோரியுள்ளார்.
லேபிள்கள்:
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்
வெள்ளி, 9 ஜூலை, 2010
விமல் வீரவன்சவின் உண்ணாவிரதத்துக்கு மனோ கணேசனின் பதிலடி
தேசிய அரசியல் உரிமைகளையும், உயிர்வாழும் உரிமையையும் வேண்டி நிற்கும் தமிழ் மக்கள் செய்யவேண்டியதை ஆளுகின்ற அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் செய்வது விந்தையானது எனவும் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் வாழும் தமிழ் மக்கள் அறவழி சாத்வீக போராட்டங்களை மீண்டும் ஆரம்பித்திட வேண்டும் என்பதையே அமைச்சர் விமல் வீரவன்சவின் சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டம் வலியுறுத்துகின்றது என்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
லேபிள்கள்:
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்
புதன், 23 ஜூன், 2010
அமைச்சர் சம்பிக்க தமிழ் சமூகத்திடம் மன்னிப்பு; வரவேற்கிறார் மனோ கணேசன்
ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க யாழ் நூலகத்திற்கு தான் சார்ந்த சமூகத்தினால் தீ வைக்கப்பட்டதிற்காக தமிழ் சமூகத்திடம் மன்னிப்புக் கோரியதை வரவேற்பதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
லேபிள்கள்:
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)























