வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சுகாதார அமைச்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுகாதார அமைச்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 6 அக்டோபர், 2012

பெண்கள் மீதான துஷ்பிரயோகம்: வேறொன்றுமில்லை, இதுதான் காரணம்



நா ட்டில் தற்போது அதிகரித்துள்ள பெண்கள் மீதான துஷ்பிரயோகங்களுக்கான பிரதான காரணிகளாக கையடக்கத்தொலைபேசி பாவனை மற்றும் இணையம் ஆகியன உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெள்ளி, 17 டிசம்பர், 2010

இருதய நோயினால் வருடத்திற்கு 4500 பேர் மரணிக்கின்றனர்: சுகாதார அமைச்சு

ருதய நோய் காரணமாக வருடம் 4500 பேர் மரணமடைவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. சுகாதார அமைச்சு மேற்கொண்ட ஆய்வின் படி இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

திங்கள், 5 ஜூலை, 2010

வெளிநாடு செல்லும் அரச டாக்டர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படும் : அமைச்சு

அரச வைத்தியசாலைகளில் கடமைபுரியும் டாக்டர்கள் வெளிநாடு செல்லும் எண்ணிக்கையை வருடத்திற்கு மூன்றாக மட்டுப்படுத்த சுகாதார அமைச்சு ஆலோசித்து வருகிறது.