வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 6 அக்டோபர், 2012

பெண்கள் மீதான துஷ்பிரயோகம்: வேறொன்றுமில்லை, இதுதான் காரணம்



நா ட்டில் தற்போது அதிகரித்துள்ள பெண்கள் மீதான துஷ்பிரயோகங்களுக்கான பிரதான காரணிகளாக கையடக்கத்தொலைபேசி பாவனை மற்றும் இணையம் ஆகியன உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதர அமைச்சு, குடும்ப சுகாதார பணியகம், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியம் ஆகியன இணைந்து மேற்கொண்ட ஆய்விலிருந்தே இத்தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த ஆய்வின் மூலம் 70% ஆன பெண்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானமைக்கு கையடக்கத்தொலைபேசி மற்றும் இணையப் பாவனையே காரணம் என தெரி யவந்துள்ளது. கொழும்பு, அனுராதபுரம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கையடக்கத்தொலைபேசி மற்றும் இணையப் பாவனை தொடர்பில் கவனமாக இருக்கும்படி சுகாதர அமைச்சு வலியுறுத்தியுள்ளது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’