வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சிறிதரன் எம்.பி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறிதரன் எம்.பி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 ஜனவரி, 2013

சிறிதரன் எம்.பி.யின் அலுவலகத்தை மூடுமாறு கோரி ஆர்ப்பாட்டம்


தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகத்தை மூடிவிடுமாறு கோரி இன்று புதன்கிழமை கிளிநொச்சி நகரில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

வியாழன், 28 ஜூன், 2012

4ஆம் மாடியில் நையப்புடையப்பட்ட சிறிதரன் எம்.



த மிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று வியாழக்கிழமை நான்காம் மாடியில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். புலம்பெயர் தமிழர்களினால் இயக்கப்படும் தமிழ் இணையத்தளங்கள் சிலவற்றில் வெளியாகியிருந்த 'சமகால அரசியல் நிலைமைகள்' குறித்த செவ்வியொன்று தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டதாக சிறிதரன் எம்.பி. தெரிவித்தார்.

ஞாயிறு, 17 ஜூலை, 2011

அமைச்சர்கள் பட்டாளத்தை குவித்திருப்பதன் மூலம் அரசு சட்டங்களை அப்பட்டமாக மீறியுள்ளது

ந டைபெறவிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்களை முன்னிட்டு வடக்கில் அமைச்சர்கள் பட்டாளத்தை குவித்திருப்பதன் மூலம் அரசாங்கம் தேர்தல்கள் ஆணையாளரையும் தேர்தல்கள் சட்டங்களையும் அவமதித்து அவற்றை அப்பட்டமாக மீறியிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி. எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.