வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 16 ஜனவரி, 2013

சிறிதரன் எம்.பி.யின் அலுவலகத்தை மூடுமாறு கோரி ஆர்ப்பாட்டம்


மிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகத்தை மூடிவிடுமாறு கோரி இன்று புதன்கிழமை கிளிநொச்சி நகரில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. கிளிநொச்சி நகரில் உள்ள காக்காகடை சந்தியில் இருந்து மாவட்ட செயலகம் வரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறிதரன் எம்.பிக்கு எதிராக கிளிநொச்சி நகரிலும் அதை அண்மித்த பகுதிகளும் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதேவேளை, சிறிதரன் எம்.பி.யின் கிளிநொச்சி அலுவலகம் கடந்த சனிக்கிழமை சோதனையிடப்பட்டு பல பொருட்கள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’