வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சிகிரியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிகிரியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

கைவிடப்பட்ட 13 வயதுச் சிறுமி பொலிஸாரிடம் ஒப்படைப்பு

சுனாமி தாக்கத்தின்போது தனது பெற்றோரை இழந்த 13 வயதுச் சிறுமியொருவர் கைவிடப்பட்ட நிலையில் சிகிரியா பிரதேசவாசிகளால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

ஜனாதிபதி சிகிரியா விஜயம்

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிகிரியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

சிகிரிய சித்திரங்களை ஆராய வெளிநாட்டு நிபுணர் குழுவுக்கு அழைப்பு

சிகிரியா சுவர் சித்திரங்களில் ஏற்பட்டு வரும் வெண்புள்ளிகள் பற்றி ஆராய்வதற்கு வெளிநாட்டு நிபுணர் குழுவொன்று அழைக்கப்படவுள்ளதாக தொல்பொருள் பணிப்பாளர் செனரத் திசாநயக்கா தெரிவித்தார்.

சனி, 26 ஜூன், 2010

சிகிரியா புனரமைப்புப் பணிகளை இடைநிறுத்த உத்தரவு

சிகிரியாக் குன்று வளாகத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்துப் புனரமைப்பு பணிகளையும் உடனடியாக இடைநிறுத்துமாறு தொல்பொருள் ஆய்வுத் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.