சிகிரியா சுவர் சித்திரங்களில் ஏற்பட்டு வரும் வெண்புள்ளிகள் பற்றி ஆராய்வதற்கு வெளிநாட்டு நிபுணர் குழுவொன்று அழைக்கப்படவுள்ளதாக தொல்பொருள் பணிப்பாளர் செனரத் திசாநயக்கா தெரிவித்தார்.
கடந்த வாரம் முதல் ஆறு சுவர் சித்திரங்களில் வெண் புள்ளிகள் படர்வது கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையின் புராதன பெருமைகளைப் பறைசாற்றும் சிகிரியா சித்திரங்களைப் பாதுகாப்பது அவசியம் எனப் பல தரப்பினரும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’