வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சாகரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாகரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 ஏப்ரல், 2010

இலங்கைத் தேர்தல் 2010 ஜனாதிபதி தேர்தல் பாடமும், தொடரும் பாராளுமன்றத் தேர்தல் களமும் (பாகம் 2)

சாகரன்)

ஆனால் பாராளுமன்றத் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்கள் தாக்கலுக்கு பின்னரான மற்றய தமிழ் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சம்மந்தரும், சுரேஸ{ம் கூட தெரிசெய்யப்படுவது சந்தேகம் என்ற கள நிலமை ஆருடம் கூறுமளவிற்கு மாற்றி வருகின்றது. கதிரை பறிபோகும் என்ற செய்தி கொடுத்த ‘பேதி’ தமிழ் காங்கிரஸ் தங்களுக்கு ஆதரவு தரவேண்டும் அன்றேல் தமிழ் பிரதிநித்துவம் பறிபோய்விடும் என பகிரங்கமாக ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிட்டனர் சம்மந்தர் குழுவினர்.

திங்கள், 29 மார்ச், 2010

இலங்கைத் தேர்தல் 2010 ஜனாதிபதி தேர்தல் பாடமும், தொடரும் பாராளுமன்றத் தேர்தல் களமும் (பாகம் 2)


(சாகரன்)

ஆனால் பாராளுமன்றத் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்கள் தாக்கலுக்கு பின்னரான மற்றய தமிழ் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சம்மந்தரும், சுரேஸ{ம் கூட தெரிசெய்யப்படுவது சந்தேகம் என்ற கள நிலமை ஆருடம் கூறுமளவிற்கு மாற்றி வருகின்றது. கதிரை பறிபோகும் என்ற செய்தி கொடுத்த ‘பேதி’ தமிழ் காங்கிரஸ் தங்களுக்கு ஆதரவு தரவேண்டும் அன்றேல் தமிழ் பிரதிநித்துவம் பறிபோய்விடும் என பகிரங்கமாக ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிட்டனர் சம்மந்தர் குழுவினர். அது மட்டும் அல்லாமல் இவர்களால் துரோகக் குழுக்கள் என்றழைக்கப்படும் ஏனைய தமிழ் கட்சி உறுப்பினர்களிடம் ‘வேண்டுதலும்’ இரகசியமாக விடுகின்றனர். கிழக்கில் தமது தேர்தல் வெற்றிகளை உறுதி செய்ய இரா. துரைரத்தினத்தை கொழுக்கி போட்டு இழுக்க எடுத்த சகுனி சிவசக்தி ஆனந்தனின் முயற்சிகளும் இந்த வகையானதே. வன்னியில் இம்முறை ஆனந்தன், அடைக்கலநாதன் போன்றோர் காணமல் போவது உறுதி என்ற இனிப்பான செய்திகளும் வந்துகொண்டுதான் இருக்கின்றன.


இலங்கைத் தேர்தல் 2010.. ஜனாதிபதி தேர்தல் பாடமும், தொடரும் பாராளுமன்றத் தேர்தல் களமும்.. (பாகம் 1) -சாகரன்

ஜனாதிபதித் தேர்தல் முடிவுற்று பாராளுமன்றத் தேர்தல் காய்சல் இலங்கையில் வீசத் தொடங்கி விட்டது. ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த வெற்றி தோல்விகளின் அடிப்படையிலும் அதற்கு அப்பாற்பட்டும் தேர்தல் கூட்டுகள் அமைத்து பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. கூடுதலான பாராளுமன்றக் கதிரைகளை எப்படிப் பெறுவது என்பதே தேர்தலில் பிரச்சாரதில் மேலோங்கி இருக்கின்றது.