-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கெஹலிய ரம்புக்வெல லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கெஹலிய ரம்புக்வெல லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 22 மார்ச், 2013
வெள்ளி, 25 ஜனவரி, 2013
வியாழன், 20 டிசம்பர், 2012
வெள்ளி, 14 செப்டம்பர், 2012
மு.கா. இன்றி கிழக்கில் ஐ.ம.சு.மு.வினால் ஆட்சியமைக்க முடியாது என்றில்லை: கெஹெலிய
அரசாங்கத்தின் கதவு சிகையலங்கார நிலையத்தின் கதவைப் போன்றதாகும். அக் கதவினூடாக எவர் வேண்டுமானாலும் வரலாம்; யார் வேண்டுமானாலும் சென்றுவிடலாம். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினரும் வந்துசெல்வர். இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்கும் ௭ன்பதில் ௭வ்விதமான சந்தேகமும் இல்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றி ஆட்சியமைக்க முடியாது ௭ன்றில்லை ௭ன்று அமைச்சரவைப்பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். விருப்பு வாக்குமுறைத் தேர்தல் ௭ன்பதனால் பேரப்பேச்சுக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆட்சியமைப்பதாயின் யாரும் சும்மா வரமாட்டார்கள் அதற்காகக் கேட்டதை ௭ல்லாம் கொடுக்கவும் முடியாது ௭ன்றும் அவர் கூறினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)















