வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
குருணாகல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குருணாகல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 ஜூலை, 2011

11 வயது சிறுவன் மீது பாலியல்: அரசியல்வாதிக்கு சிறை

11 வயது சிறுவன் ஒருவனை பாலியல் வல்லுறவிற்கு உற்படுத்திய அரசியல்வாதிக்கு 18ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க நிகவெரட்டிய நீதவான் உத்திரவிட்டுள்ளார்.

திங்கள், 13 ஜூன், 2011

மது போதையில் பாடசாலை மாணவர்கள்; நிக்கவெரட்டியவில் பொலிஸாரால் கைது

மதுபானம் அருந்திய நிலையில் போதையில் இருந்த ஆறு மாணவிகள் உட்பட 10 மாணவர்களை குருணாகல், நிக்கவெரட்டிய பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளி, 12 நவம்பர், 2010

மற்றுமொரு இலங்கை பணிப்பெண்ணின் உடலிலிருந்து 14 ஊசிகள் வெளியேற்றம்

குவைட் நாட்டில் கடமையாற்றிய இலங்கைப் பணிப்பெண் ஒருவரது உடலில் இருந்து 14 ஊசிகள் சத்திரசிகிச்சை மூலம் வெளியேற்றப்பட்ட சம்பவமொன்று குருணாகல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

ஞாயிறு, 20 ஜூன், 2010

குருணாகலில் கொள்ளையில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் இருவர் கைது

குருணாகல் பிரதேசத்தில் இளநீர் விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற இராணுவத்தினர் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.