
குருணாகல், நிகவெரட்டிய பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றை சேர்ந்த மேற்படி மாணவ மாணவியர் 10பேரும் நிக்கவெரட்டிய, ஆலியாவ காட்டுப் பகுதியில் இருக்கும் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மாணவர்கள், பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் அவர்களின் பெற்றோர் மற்றும் பாடசாலை அதிபர் ஆகியோரை வரவழைத்து பொலிஸாரின் கடும் எச்சரிக்கைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’