வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 12 நவம்பர், 2010

மற்றுமொரு இலங்கை பணிப்பெண்ணின் உடலிலிருந்து 14 ஊசிகள் வெளியேற்றம்

குவைட் நாட்டில் கடமையாற்றிய இலங்கைப் பணிப்பெண் ஒருவரது உடலில் இருந்து 14 ஊசிகள் சத்திரசிகிச்சை மூலம் வெளியேற்றப்பட்ட சம்பவமொன்று குருணாகல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தப் பெண்ணுக்கான சத்திர சிகிச்சை குருணாகல் வைத்தியசாலையில் இடம்பெற்றதாக மேற்படி வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவுக்குப் பொறுப்பான வைத்தியர் ஏ.ஜே.சூரவீர தெரிவித்தார்.
குவைட்டில் பணியாற்றியுள்ள மேற்படி பணிப்பெண் 45 வயதுடையவர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக மேற்படி வைத்தியர் மேலும் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’